சென்னைக்கு புறப்பட்டார் முதல்வர் 

by Editor / 31-05-2023 11:09:50am
சென்னைக்கு புறப்பட்டார் முதல்வர் 

சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அரசு முறைப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை சென்னைக்கு புறப்பட்டபோது, டோக்கியோ விமான நிலையத்தில் ஜப்பான் நாட்டிற்கான இந்தியத் தூதர் சிபி ஜார்ஜ்  வழியனுப்பி வைத்தார்.

 

Tags :

Share via

More stories