ஒரு சவரன்ஆபரண தங்கம் 2,200 ரூபாய் உயர்வு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 275 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 9, 290 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 2200 ரூபாய் கூடி 74 ஆயிரத்து 320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றமின்றி 111..00 ரூபாய்க்கு ஒரு கிராம் விற்பனை ஆகிறது.

Tags :