தீபாவளி சிறப்புப் பேருந்து: ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு

by Staff / 18-10-2024 01:55:25pm
தீபாவளி சிறப்புப் பேருந்து: ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு

தீபாவளி சிறப்புப் பேருந்து இயக்குவது குறித்து நாளை  ஆலோசனை கூட்டம் நடத்தப்பட இருந்தது. ஆனால், தற்போது அந்த ஆலோசனைக் கூட்டம் வருகிற அக். 21ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனைக்கு பின்னர் முறையான அறிவிப்பு வெளியாகும். தீபாவளியை முன்னிட்டு 3 நாட்களுக்கு 16,500 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo