16.01.2025 ம் தேதி அரசு மதுபானக் கடைகள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடல்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளசிராவயல் கிராமத்தில் நடைபெறவுள்ள,மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை முன்னிட்டு, 16.01.2025 அரசு மதுபானக் கடைகள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்படும் நாளை திருப்பத்தூர் காவல் சரக எல்லைக்குட்பட்ட மின் நகர் அரசு மதுபானக் கடை எண்: 7571 மற்றும் பைரவர் கோவில் அருகில், காரைக்குடி ரோடு அரசு மதுபானக் கடை எண்: 7740, திருக்கோஷ்டியூர் காவல் சரகத்திற்குட்பட்ட வனியன்காடு அரசு மதுபானக் கடை எண்: 7573, நாச்சியார்புரம் காவல் சரகத்திற்குட்பட்ட சிராவயல் அரசு மதுபானக் கடை எண்: 7734 மற்றும் திருப்பத்தூர் தி/ள். கேசினோ ராயல் ரெக்ரியேசன் கிளப், தனியார் மதுபானக் கூடமும் மூடப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவித்துள்ளார்.
Tags : 16.01.2025 ம் தேதி அரசு மதுபானக் கடைகள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடல்.