இபிஎஸ் - நயினார் நாகேந்திரன் சந்திப்பு

சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். பாஜக மாநில தலைவராக நாகேந்திரன் பொறுப்பேற்ற பிறகு இருவருக்கும் இடையே நடைபெறும் சந்திப்பு இதுவாகும். 35 நிமிடங்கள் இருவரும் பேசிய நிலையில் சற்றுமுன்னர் ஆலோசனை நிறைவடைந்துள்ளது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என நாகேந்திரன் கூறினார்.
Tags :