முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் தலைமையில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள்கூட்டம்
திமுக செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் ஆகஸ்ட் 22 சனிக்கிழமை காலை 10 மணிக்கு கலைஞர் அரங்கில் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கூட்டத்தில் திமுக அனைத்து தலைமை செயற்குழு உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்சியின் நிர்வாகம் அரசியல் நகர்வு மற்றும் முக்கிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்.
Tags :


















