11 மதுபானங்களின்  விற்பனைக்கு தடை விதித்து  டாஸ்மாக் நிர்வாகம்  உத்தரவு. 

by Admin / 14-08-2026 04:53:21pm
 11 மதுபானங்களின்  விற்பனைக்கு தடை விதித்து  டாஸ்மாக் நிர்வாகம்  உத்தரவு. 

திருவள்ளூர் பூந்தமல்லியில் உள்ளஎன்ரிகா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின்  உற்பத்தி பிரிவில் நடத்திய சோதனையில்,இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் 11 மதுபானங்களின்   செயற்கை சுவையூட்டும்  பொருட்கள்  சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதால் விற்பனை செய்யத் தடை விதித்து  டாஸ்மாக் நிர்வாகம்  உத்தரவு.  விற்பனை நிறுத்தப்பட்டுள்ள மதுபானங்களில் சில.மெக்டொவல்ஸ் பிராந்தி,  எக்ஷா கோல்ட் பிராந்தி, ஹனி பீ ஃபைன் பிராந்தி, வீரன் ஸ்பெஷல் பிராந்தி, என்ரிகா ஓல்ட் இண்டி  கி,ளாசிக்  டார்க் ரம்

 

Tags :

Share via

More stories

Logo