காவல் நிலைய மரணம்.. பிரேத பரிசோதனைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

by Staff / 08-01-2024 04:08:12pm
காவல் நிலைய மரணம்.. பிரேத பரிசோதனைக்கு உயர்நீதிமன்றம்  உத்தரவு

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு காவல் நிலையத்தில் மரணமடைந்த பாலகிருஷ்ணன் உடலை கோவை அரசு மருத்துவமனையில் வைத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அதனை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஈரோடு எஸ்.பி., பெருந்துறை டி.எஸ்.பி-யின் தனிப்படை போலீசார், ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று கொடூரமாக தாக்கியதால் பாலகிருஷ்ணன் மரணமடைந்துள்ளார் என அவரது சகோதரர் அளித்த புகாரின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via