ஐஐடி முன்னாள் பெண் முதுநிலை ஆராய்ச்சியாளரிடம் 84.5 லட்சம் மோசடி செய்த நபர்டெல்லியில் கைது.

மும்பை காவல் நிலையத்தில் இருந்து விசாரணை செய்வதாக கூறி சென்னை ஐஐடி முன்னாள் பெண் முதுநிலை ஆராய்ச்சியாளரிடம் 84.5 லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் இருந்து சுருட்டிய சைபர் குற்றவாளியை தேனி சைபர் கிரைம் காவல்துறையினர் டெல்லி சென்று கைது செய்து அவரிடமிருந்து 103 டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு 28 வங்கி கணக்கு புத்தகம் லேப்டாப் 44 ஆயிரம் ரூபாய் மற்றும் ஐந்து செல்போன்களை பறிமுதல் செய்து கோடிக்கணக்கான ரூபாய் வைத்திருந்த அவரின் வங்கிக் கணக்கை முடக்கம் செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags : ஐஐடி முன்னாள் பெண் முதுநிலை ஆராய்ச்சியாளரிடம் 84.5 லட்சம் மோசடி செய்த நபர்டெல்லியில் கைது.