மதுரை வந்தடைந்தார் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

மதுரை வந்தடைந்தார் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு., அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் மனோ தங்கராஜ் வரவேற்பு அளிக்கிறார் மதுரை மாவட்ட ஆட்சியர்., மாநகராட்சி ஆணையர்., மதுரை மாநகர காவல் ஆணையர்., தென் மண்டல ஐஜி., மதுரை மேயர் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையத்திலிருந்து மீனாட்சி அம்மன் கோவில் செல்ல உள்ளதால் வழிநெடுக்கிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு கிரீன் காரிடார் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்கிறார்.
Tags :