முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே இலவச வேஷ்டி, சேலை.
தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ரேஷன் கடைகளில் முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே இலவச வேஷ்டி, சேலை வழங்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது. இதனை பெறுவதில் முதியோர்களின் கைரேகை தோல்வி அடைந்தாலும் கையெழுத்து போட்டு பெறலாம்.
Tags : முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே இலவச வேஷ்டி, சேலை



















