ஸ்ரீ ராமஜென்ம பூமி கோவில் கும்பாபிஷேக விழா அயோத்தியில்...

by Admin / 22-01-2024 12:02:36am
ஸ்ரீ ராமஜென்ம பூமி கோவில் கும்பாபிஷேக விழா அயோத்தியில்...

இன்று இந்தியாவில் உள்ள இந்துக்கள் அனைவரும் எதிர்பார்த்த ஸ்ரீ ராமஜென்ம பூமி கோவில் கும்பாபிஷேக- பிரதிஷ்டை விழா அயோத்தியில் மதியம் 12 மணி 20 நிமிடங்களில் ஆரம்பமாகிறது.. இந்நிகழ்வில் மகன் நிருத்திய கோபால்தாஸ் ஸ்ரீ ராமஜன்ம பூமி தீர்க்கத சேத்ராவினுடைய தலைவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ,டாக்டர் மோகன் ராவ் பகவத் ராஷ்டிரிய சுவையம் சேவக் சங்கம், சங்கத்தின் முக்கிய பிரதிநிதி. உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்கும் இவ் விழாவில் ,125 துறவிகளும் இந்திய முழுவதும் உள்ள மதங்களின் மடாதிபதிகளும் பல்துறை சார்ந்த விற்பனர்களும் கலந்து கொள்ள உள்ளன.ர்.நாளை [ 23.1.2024] பொது மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதி.

ஸ்ரீ ராமஜென்ம பூமி கோவில் கும்பாபிஷேக விழா அயோத்தியில்...
 

Tags :

Share via