தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா அடுத்த கட்ட நடவடிக்கை என்ன அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் அதிகரித்து வரும்கொரோனாவை கட்டுப்படுத்துவதை குறித்து முதலமைச்சர் மு .க ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே காரணத்தோடு அதிகரித்து காணப்படுகிறது தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கோரணா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டுப்படுத்தும் விதம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார் .சில தினங்களுக்கு முன்பு மீண்டும் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டது தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags :