சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக ஒரு சவரனுக்கு 960 ரூபாய் உயர்வு

by Admin / 13-09-2024 11:10:51am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக ஒரு சவரனுக்கு 960 ரூபாய் உயர்வு

 

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக ஒரு சவரனுக்கு 960 ரூபாய் உயர்வு.. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 120 ரூபாய் அதிகரித்து 6,825 ரூபாய்க்கும் ஒரு சவரன் 54 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.. ஒரு கிராம் வெள்ளி 3 ரூபாய் 50 காசு அதிகரித்து 95 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டிவலி 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக ஒரு சவரனுக்கு 960 ரூபாய் உயர்வு
 

Tags :

Share via