ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.10,880க்கு விற்பனை.

சென்னையில் நேற்று (அக்.01) ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டு முறை அதிகரித்து ரூ.87,600க்கு விற்பனையானது. இன்று (அக்.02) சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.87,040க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.10,880க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.163க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்த தங்கம் விலை இன்று சரிவை சந்தித்துள்ளது.
Tags : ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.10,880க்கு விற்பனை.