தமிழ்நாட்டில் நாளை விடுமுறை கிடையாது.

by Staff / 02-10-2025 10:36:42am
தமிழ்நாட்டில் நாளை விடுமுறை கிடையாது.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை இன்றுடன் முடிவையும் நிலையில், நாளை  புதுச்சேரியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை ஒருநாள் விடுமுறை எடுத்தால் அதற்கடுத்து சனி, ஞாயிறு என இரு நாட்கள் விடுமுறை உள்ளது. இதனால், தமிழ்நாட்டில் நாளை விடுமுறை வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.ஆனால் தீபாவளி பண்டிகை காலமென்பதால் ஏராளமான பணிகள் பாதிக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags : தமிழ்நாட்டில் நாளை விடுமுறை கிடையாது.

Share via