சுட்டுபிடிக்கப்பட்ட ரவுடி வசந்தகுமார் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி

சிவகங்கையில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட கூட்டுறவு பிரிவு செயலாளர் செல்வகுமார் கொலை வழக்கில் ஐந்து பேரை பிடித்து காவல்துறை விசாரித்து வந்த நிலையில் காவலரை தாக்கி விட்டு தப்ப முயன்ற வசந்தகுமார் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்தனர்.வசந்தகுமார் தாக்கியதில் சார்பு ஆய்வாளர் பிரதாப் வலது கையில் காயம்.இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரவுடி வசந்தகுமார் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
Tags : சுட்டுபிடிக்கப்பட்ட ரவுடி வசந்தகுமார் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி