வனப்பகுதியில் வேட்டையாட வந்தவர்களுக்கும் வனத்துறையினருக்கும் மோதல்-ஒருவர் சுட்டுக்கொலை

கூடலூர் வெட்டுகாடு வனப்பகுதியில் வேட்டையாட வந்தவர்களுக்கும் வனத்துறையினருக்கும் ஏற்பட்ட மோதலில் ஈஸ்வரன் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.இவர் அரிவாளால் வனத்துறையினரை தாக்க வந்தபோது வனத்துறையினர் தற்பாதுகாப்புக்காக துப்பாக்கியால் சுட்டத்தில் ஈஸ்வரன் என்பவர் சம்பவ இடத்திலேயே பாலி எனதகவல்.அவருடன் வந்தவர்களை வனத்துறையினர் சிலரை பிடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags : வனப்பகுதியில் வேட்டையாட வந்தவர்களுக்கும் வனத்துறையினருக்கும் மோதல்-ஒருவர் சுட்டுக்கொலை