பாஜாகவை வீட்டுக்கு அனுப்புவோம் - உதயநிதி

by Staff / 23-11-2023 11:40:28am
பாஜாகவை வீட்டுக்கு அனுப்புவோம் - உதயநிதி

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை வீட்டிற்கு அனுப்பியதுபோல, 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவையும் வீட்டிற்கு அனுப்புவோம் என உதயநிதி ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். இந்தியாவில் உள்ள பாசிச சக்தியை ஒழிக்காமல் விடமாட்டேன் எனவும் போகும் இடமெல்லாம் பேசி வருகிறார். இந்தநிலையில் நீட் விலக்குக்காக இதுவரை 30 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கியுள்ளதாகவும், விரைவில் 50 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று முதல்வரிடம் ஒப்படைப்போம் எனவும் தெரிவித்துள்ளார். திருச்சியில் திமுக இளைஞரணி மாநாடு பிரமாண்டமாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories