10 நிமிடத்தில் 12 குளிர்பானங்கள் குடித்த வாலிபர்
இங்கிலாந்தை சேர்ந்த ஜெஸ் என்ற 36 வயதான நபர், தனது சக பணியாளர்களை கவர்வதற்காக 10 நிமிடத்தில் 12 குளிர்பானங்களை குடித்துள்ளார். இதனால் இவரது கணையம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் செயலிழக்க தொடங்கியதால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Tags :