தமிழக முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

திமுகவினர் நேர்மையற்ற, நாகரீகமற்றவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்? உண்மையை தானே சொல்லியிருக்கிறார். மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே செயல்படுகிறோம் என்கிறீர்களே, யார் அந்த மக்கள்? உங்கள் மகன், மகள், மருமகன், CBSE மற்றும் தனியார் பள்ளிகள் நடத்தும் உங்கள் கட்சியினரும் அவர்கள் உறவினருமா? என அண்ணாமலை, பாஜக மாநில தலைவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Tags :