தொப்பி போட்டு வேஷம் போடுபவன் நான் இல்லை........சீமான்

தொப்பி போட்டு வேஷம் போடுபவன் நான் இல்லை என சீமான் கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், "எனக்கு நிறைய உறவுக்காரர்கள் இஸ்லாம் மதத்தில் இருக்கின்றனர். நான் ஒரு நாள் தொப்பி போட்டு வேடம் போடுபவன் கிடையாது. நான் மக்களின் உணர்வுக்கானவன். அவர்களின் உரிமைக்கானவன். இதுபோன்று செய்வது விஜய்க்கு பிடித்திருக்கிறது. அதனால் செய்கிறார்" என தெரிவித்துள்ளார்.
Tags :