கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா

by Staff / 17-01-2023 12:37:19pm
கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என கேரள அரசு அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் கொரோனா பரவல் உயர்ந்து வரும் நிலையில் முகக்கவசத்தை கட்டாயமாக்கியுள்ளது. மேலும் பொது இடங்கள், அலுவலகங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் மக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அரசு கூறியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo