ஈரோட்டில் பிரேமலதா பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு
ஈரோடு மாவட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாஜயகாந்தின் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு.தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் அரசியல் கட்சிகளின் பரப்புரைக்கு அனுமதி வழங்க தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.வரும் 7,8 ஆகிய தேதிகளில் ஈரோடு மாவட்டத்தில் ரோடு ஷோ,மற்றும் பிரசாரத்திற்கும் பிரேமலதாவிஜயகாந்த் பரப்புரைக்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறை அனுமதி மறுதுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags : ஈரோட்டில் பிரேமலதா பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு .



















