தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நிதியை விடுவிக்க கோரிக்கை

டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத்திற்கான மத்திய அரசும் மாநில அரசும் கூட்டாக செலுத்தப்பட்ட திட்டத்திற்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்கவும் தமிழகத்திற்கு பிறகு மெட்ரோ திட்டங்களை தொடங்கிய பல மாநிலங்கள் ஏற்கனவே தங்கள் நிதியை பெற்றுள்ளனர் என்பதையும் குறிப்பிட்டு உள்ளதோடு... சமக்ரா சிக்ஷா நிதியை உடனடியாக விடுவிக்கவும் தமிழகத்தில் நீண்ட காலமாக மக்களினுடைய விருப்பமாக இருக்கும் இருமொழி கொள்கையை நிலை நிறுத்திடவும் ..தொடர்ந்து இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைதுசெய்வது குறித்தும்.. மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்றும் தமிழகத்தின் நலனுக்காக இந்த முக்கியமான விஷயங்களில் பிரதமர் விரைவாக =நேர்மறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

Tags :