பெண்களை ஆபாச வீடியோ எடுத்த ராணுவ வீரர்

by Staff / 05-02-2024 04:31:03pm
பெண்களை ஆபாச வீடியோ எடுத்த ராணுவ வீரர்

திருச்சி லால்குடி பகுதியில் பெண்களை ரகசியமாக ஆபாச வீடியோ எடுத்த புகாரில் குஜராத்தில் ராணுவ வீரராக பணியாற்றும் ஜெயபாலாஜி (31) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது செல்போனில் பல பெண்களின் வீடியோக்கள் இருந்துள்ளன. லால்குடி காவல் நிலையத்தில் பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயபாலாஜியின் மனைவி சென்னையில் காவலராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories