தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிய விசிக

by Editor / 09-05-2026 04:43:53pm
தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிய விசிக

விஜய் ஆட்சியமைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். ஏற்கெனவே காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் ஆதரவு கொடுத்த நிலையில் தற்போது விசிக்கவும் ஆதரவு அளித்துள்ளதாக மொத்த எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைத்துள்ள நிலையில், அடுத்ததாக ஆட்சியமைக்க உரிமைகோரி தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்திக்கவுள்ளார்.

 

Tags :

Share via
Logo