விஜய்யை சந்திக்கும் 35 அதிமுக MLA-க்கள்

by Editor / 09-05-2026 04:37:18pm
விஜய்யை சந்திக்கும் 35 அதிமுக MLA-க்கள்

தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, தவெக தலைவர் விஜய்யை அதிமுகவின் மூத்த தலைவர்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களது தலைமையில் சுமார் 35 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஒன்றுகூடி ஆலோசனையில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த உட்கட்சி மோதல் மற்றும் தவெகவிற்கான ஆதரவு நிலைப்பாடு அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

 

Tags :

Share via
Logo