விஜய்க்கு ஆதரவு தெரிவிக்காத நிலையில் விசிக அலுவலகத்தில் பரபரப்பு

by Editor / 09-05-2026 04:29:39pm
விஜய்க்கு ஆதரவு தெரிவிக்காத நிலையில் விசிக அலுவலகத்தில் பரபரப்பு

சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமையகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விசிக தலைவர் திருமாவளவன் இன்னும் சில நிமிடங்களில் தவெக-விற்குத் தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். இதனால் அங்கு விசிக மற்றும் தவெக தொண்டர்கள் பெருமளவில் குவிந்துள்ளனர். இதற்கிடையே, அதிமுகவின் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் விஜயைச் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo