கனிம வளத்துறையினுடைய உதவி இயக்குனர் அதிரடி இடமாற்றம்.

தென்காசி மாவட்ட கனிம வளத்துறையினுடைய உதவி இயக்குனராக பணியாற்றிய வினோத் அதிரடியாக நீலகிரி மாவட்டத்திற்கு தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனிமவளத்துறை உதவி இயக்குனராக பணியாற்றும் ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும் வினையொத்த 9 ஆம் தேதி பணியில் பொறுபேற்கவேண்டுமென உத்திரவிடப்பட்டுஉள்ளதால் வளத்துறைஅதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
Tags : வளத்துறையினுடைய உதவி இயக்குனரதிரடி இடமாற்றம்.