சிறுமிகள், இளம்பெண்கள் மீட்பு- விபச்சார கும்பல் கைது

by Staff / 11-12-2023 12:04:04pm
 சிறுமிகள், இளம்பெண்கள் மீட்பு- விபச்சார கும்பல்  கைது

மகாராஷ்டிராவின் பால்கர் பகுதியில் போலீசார் விபச்சார கும்பலை அதிரடியாக கைது செய்துள்ளனர். வங்கதேசத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, 23 வயது இளம் பெண் உட்பட மூவரை போலீசார் மீட்டனர்.. வங்கதேசத்தை சேர்ந்த அசோக் ஹர்னு தாஸ் (54)  விரார், அர்னாலா பகுதியில்இளம் பெண்களை வைத்து  வீட்டில் விபச்சாரம்  நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், தாஸிடம் விசாரணை நடத்தியபோது,250 பெண்கள்,- சிறுமிகளை விபச்சார தொழில் ஈடுபடுத்தியுள்ளதாக தெரிவித்ததால் அதிர்ச்சியடைந்தனர். வங்கதேச சிறுமிகளை அழைத்து வந்து மும்பையில் ஏஜென்டுகளுக்கு கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்,. ஹர்னு தாஸ்.

 

Tags :

Share via

More stories