திருச்சி டிஐஜி வருண்குமாரை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

by Editor / 19-03-2025 04:00:45pm
திருச்சி டிஐஜி வருண்குமாரை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவரும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன் கொடுத்த புகாரில் திருச்சி டிஐஜி வருண்குமாரை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு,தன்னிடம் இருந்து கைப்பற்றிய செல்போன்களை வருண்குமார் திரும்பி ஒப்படைக்கவில்லை என சாட்டை துரைமுருகன் கொடுத்த புகாரில்.ஒரு மாதத்தில் விசாரித்து நடவடிக்கை எடுக்க  சென்னை உயர்நீதிமன்ற  மதுரைக்கிளை நீதிபதி தனபால் உத்தரவு.

 

Tags : திருச்சி டிஐஜி வருண்குமாரை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

Share via