‘தி.மு.க. முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு

by Staff / 02-09-2023 04:11:30pm
‘தி.மு.க. முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு


செப்.17ஆம் தேதி வேலூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் விருது பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு கலைஞர் விருது, மயிலாடுதுறை கி.சத்தியசீலனுக்கு பெரியார் விருது, மீஞ்சூர் க.சுந்தரத்துக்கு அண்ணா விருது, தென்காசி மலிகா கதிரவனுக்கு பாவேந்தர் விருது, பெங்களூரு ராமசாமிக்கு பேராசியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி நூற்றாண்டு விழா-தி.மு.க. பவள விழா வருகிற 17ஆம் தேதி வேலூரில் தி.மு.க. முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முப்பெரும் விழாவில் விருது பெறுபவர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via