இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டத்தின் கீழ்ஓய்வூதியமாக ரூ.1,200.

இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 40 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள விதவைகளுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.1,200 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் மத்திய அரசு 40 வயது முதல் 79 வயது வரை உள்ள விதவைகளுக்கு ரூ.300, 80 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ. 500 உதவித்தொகை வழங்குகிறது. மீதமுள்ள தொகையை தமிழ்நாடு அரசு மானியமாக வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள இ சேவை மையத்தை அணுகலாம்.
Tags : Pension of Rs. 1,200 under the Indira Gandhi National Widow Pension Scheme.