வலுபெற்ற காற்றழுத்த மண்டலம் சென்னைக்கு அருகே
வங்க கடலின் நிலவும் ஆழ்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழத்த மண்டலமாக மாறி சென்னைக்கு அருகே430 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.தமிழகம் முழுவதும் கடந்த நான்கு நாள்களாக கன மழை பெய்து வருகிறது.மக்கள் இயல்பு வாழ்கை பாதிப்படைந்து வரும் நிலையில் ம ழை மேலும் நீடிக்கும் என்பதால்,மக்கள் அச்சமடைந்துள்ளனர்.அரசு அதிகாரிகள் பெருக்கெடுத்து வெள்ளநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தாலும் மழை நீரரை அகற்றுவது பெரும் சவாலாக இருந்து வருகிறது.
Tags :