சிறு நீரகம் சம்பந்தபட்ட நோய்  நீங்க

by Editor / 10-11-2021 11:34:41pm
சிறு நீரகம் சம்பந்தபட்ட நோய்  நீங்க


சிறு நீருடன் ரத்தம் கசிந்து வந்தால் நெருஞ்சி செடியின் வேரை எடுத்து நன்கு கழுவி உரலில் இட்டு இடித்து,சாறெடுத்து மோருடன் கலந்து பருகினால் ரத்தம் சிறு நீருடன் வருவது நிற்கும்.

2)வெள்ளை முள்ளங்கியை இடித்து சாறு எடுத்து தினமும் பருகினால் சிறு நீரக சம்பந்தமான நோய் குணமாகும்்
3)கீழா நெல்லி இலை கற்கண்டு சேர்த்து மென்று சாப்பிட்டால் சிறு நிரக வியாதி குணமாகும்.
4)துளசிச்செடி,கீழா நெல்லிச் செடி இரண்டின் வேர்களுடன் இடித்து சாறு பிழிந்து பசும் பாலுடன் அருந்தினால் சிறு நிரகநோய் குணமாகும்.

 

Tags :

Share via

More stories