கருணாநிதி நாணயம்! வாழ்த்திய ராகுலுக்கு முதல்வர் நன்றி

by Staff / 18-08-2024 04:28:04pm
கருணாநிதி நாணயம்! வாழ்த்திய ராகுலுக்கு முதல்வர் நன்றி

கருணாநிதி நினைவாக 100 ரூபாய் நாணயத்தை இன்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடவுள்ள நிலையில் அவரின் ஆட்சியில் தமிழ்நாடு தைரியமான பாதையில் பயணித்தது எனவும், கருணாநிதிக்கு நாணயம் வெளியிடுவது மகிழ்ச்சி என்றும் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “கருணாநிதியின் கனவை நினைவாக்க நாம் ஒன்றினைந்து தொடர்ந்து பணியாற்றுவோம்.” என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via