பாமக-விற்கு பலவீனமான தோல்வி: அமைச்சர் மனோ தங்கராஜ்

by Staff / 13-07-2024 05:42:19pm
பாமக-விற்கு பலவீனமான தோல்வி: அமைச்சர் மனோ தங்கராஜ்

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பதிவில், விக்கிரவாண்டியில் பாஜகவோடு கூட்டணி வைத்துக்கொண்டு சமூகநீதி பேசியதன் விளைவுதான் பாமக-விற்கு இப்படிப்பட்ட பலவீனமான தோல்வி.. விக்கிரவாண்டி மட்டுமல்ல, நாடு முழுவதும் நடைபெற்ற 13 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் 11-ல் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என பதிவிட்டுள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் படுதோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via