தேர்தல் வெற்றி: முதலமைச்சரை வாழ்த்திய கமல்ஹாசன்.

by Staff / 13-07-2024 05:40:25pm
தேர்தல் வெற்றி: முதலமைச்சரை வாழ்த்திய கமல்ஹாசன்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்றதற்கு கமலஹாசன் X தளத்தில் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார். அதில், “விக்கிரவாண்டித் தொகுதி இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, மீண்டும் மீண்டும் வெற்றியைப் பதிவு செய்யும் திமுக தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர் திரு.மு.க ஸ்டாலின் அவர்களுக்கும், தம்பி திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தோழமைக் கட்சிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via