NEET - PG தேர்வு முடிவுகள்வெளியீடு

by Editor / 02-06-2022 12:46:44am
NEET - PG தேர்வு முடிவுகள்வெளியீடு

PG தேர்வு முடிவுகள் https://t.co/JIvzctXRFT தளத்தில் வெளிஇடப்பட்டுள்ளது.பொதுப்பிரிவினர், EWS பிரிவினருக்கு கட் - ஆப் 275 ஆகவும், OBC & பட்டியலினத்தவருக்கு கட் - ஆப் 245 ஆகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு கட் - ஆப் 260 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

Tags : NEET - PG Exam Results Release

Share via