ஜவுளி கடைகளில் நீட் தேர்வுக்கான ஆடை விற்பனைக்கு வந்தது.

by Editor / 05-05-2025 09:59:12pm
ஜவுளி கடைகளில் நீட் தேர்வுக்கான ஆடை விற்பனைக்கு வந்தது.

நீட் தேர்வு எழுதும் மாணவிகள் அணிந்து வரும் ஆடைகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பதால், பல்வேறு ஜவுளி கடைகளில் நீட் தேர்வுக்கான ஆடை விற்பனைக்கு வந்துள்ளது. தேசிய தேர்வுகள் முகமை எதிர்பார்க்கும் வகையில், பொத்தன்கள் இல்லாத, எந்த வித டிசைன்களும் இல்லாத பிளெயின் நிறத்தில் சுடிதார் டாப்கள் விற்பனைக்கு வந்துள்ளது. மாணவிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், . நீட் தேர்வு "டாப்ஸ்" சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : ஜவுளி கடைகளில் நீட் தேர்வுக்கான ஆடை விற்பனைக்கு வந்தது.

Share via