களரி தற்காப்புகலை மற்றும் ஆராய்ச்சி மையம்-துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தொடங்கி வைத்தார்.

by Editor / 05-05-2025 11:37:00pm
களரி தற்காப்புகலை மற்றும் ஆராய்ச்சி மையம்-துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தொடங்கி வைத்தார்.

தமிழர்களின் பாரம்பரிய போர்க்கலையான களரி தற்காப்புகலை மற்றும் ஆராய்ச்சி மையத்தினை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை நேரு விளையாட்டு அரங்கங்கில் இருந்து காணொளி காட்சிகள் மூலம் தொடங்கி வைத்தார்-மேலும் இந்தக் கலை ஒலிம்பிக் போகக்கூடிய விளையாட்டு இதனை முறைப்படுத்தி மீட்டெடுத்து உலகிற்கு வழங்க தமிழக அரசு முன்னெடுத்துள்ளது என அமைச்சர் மனோ தங்கராஜ் நிகழ்ச்சியின் வாயிலாக பேச்சு-மேலும் இக்கலையை பாட புத்தகத்தில் இடம் பெற செய்ய வேண்டும், இதனை கற்றுக் கொடுக்க பயிற்சி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என களரி பயிற்சி பள்ளி ஆசான்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை.
 

 

Tags : களரி தற்காப்புகலை மற்றும் ஆராய்ச்சி மையம்-துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தொடங்கி வைத்தார்.

Share via