திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் மரணம்.. 3 மாதமாக கன்னி கழியவில்லை..தந்தை திடுக்கிடும் தகவல்

by Editor / 09-07-2025 04:11:25pm
திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் மரணம்.. 3 மாதமாக கன்னி கழியவில்லை..தந்தை திடுக்கிடும் தகவல்

திருமணமான 3 மாதத்தில் வழக்கறிஞரான கவிதா மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளன. கவிதாவின் தந்தை தட்சிணாமூர்த்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "என் மகளை பாடி சேமித்து டார்ச்சர் செய்துள்ளனர். உடற்கூராய்வில் என் மகளின் தலையில் காயம் ஏற்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. கவிதாவின் மொபைலை சோதனை செய்ததில் திருமணமான 3 மாதங்களில் கன்னித்தன்மையுடன் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது" என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via