புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்.. காங்கிரஸ் கட்சியினர் மறியல்

தேசிய அளவில் 10 தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று 17 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது இருந்தது. இந்நிலையில், புதுச்சேரி மாநில காங்கிரஸ் சார்பில் முழு அடைப்பு & மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் புதுச்சேரியில் நடந்த போராட்டத்துக்குப்பின்னர், செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக முழக்கமிட்டார்கள் .
Tags :