பிங்க் நிறத்தில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்
மகளிர் கட்டணமில்லா பேருந்துகளை சுலபமாக அடையாளம் காண பிங்க் நிற பேருந்து 60 பேருந்துகளின் சேவையை கொடியசைத்து தொடக்கி வைத்தார் அமைச்சர் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிங்க் பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். பேருந்தின் முன்புறம் பின்புறம் இளஞ்சிவப்பு வண்ணம் தீட்டப்பட்டுள்ளது பேருந்தின் பக்கவாட்டு பகுதிகள் ஏற்கனவே உள்ள நிறத்திலேயே இருக்கும்.
Tags :