உலக வர்த்தகத்தில் நமது பங்களிப்பையும் அதிகரிக்கும். - பிரதமா் மோடி

இந்தியாவின் லாஜிஸ்டிக் கொள்கை குறித்த அமைச்சரவை முடிவு, வளர்ச்சியை விரைவுபடுத்துவதோடு, உலக வர்த்தகத்தில் நமது பங்களிப்பையும் அதிகரிக்கும். லாஜிஸ்டிக்ஸ் துறையில் எங்களின் முயற்சிகள் குறிப்பாக நமது விவசாயிகள் மற்றும் MSME துறைக்கு பயனளிக்கும். உயர் திறன் கொண்ட சோலார் PV தொகுதிகள் தேசிய திட்டம் தொடர்பான PLI திட்ட ம் தொடர்பான இன்றைய அமைச்சரவை முடிவு, இத்துறையில் உற்பத்தியை மேம்படுத்துவதோடு முதலீட்டையும் அதிகரிக்கும்என்று பிரதமா் மோடி தொழிற்துறை சாா்ந்த கருத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்..
Tags :