தமிழக அரசின் செய்தித் துறையில் துணை இயக்குனர்கள் பணியிட மாற்றம்.

by Editor / 17-10-2022 10:07:26pm
தமிழக அரசின் செய்தித் துறையில் துணை இயக்குனர்கள் பணியிட மாற்றம்.

செய்தி மக்கள் தொடர்புத் துறையில் 7 உதவி இயக்குநர்கள் துணை இயக்குநர்களாக பதவி உயர்வு.
பெருநகர சென்னை மாநகராட்சியின் மக்கள் தொடர்பு அதிகாரியாக திருச்சி மாவட்ட உதவி இயக்குனர் செந்தில்குமார் நியமனம்.முதலமைச்சரின் மக்கள் தொடர்பு அலுவலக உதவி இயக்குனராக இருந்த பிரபுகுமார் அதே துறையின் துணை இயக்குனராக நியமனம்.

 

Tags :

Share via