இன்று சென்னையில், ஒரே நாளில் இரண்டாவது முறையாக தங்கம் விலை 2360 ரூபாய் குறைந்துள்ளது..

இன்று சென்னையில் ஒரே நாளில் இரண்டாவது முறையாக தங்கம் விலை குறைந்துள்ளது.. காலையில் ஒரு சவரன்1320 ரூபாய் குறைந்த நிலையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 165 ரூபாய் குறைந்து 8, 880 ரூபாய்க்கும் ஒரு சவரன் 71 ஆயிரத்து ஆயிரத்து 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டதங்கம் இப்பொழுது மேலும் 1040 குறைந்து தங்கம் சவரனுக்கு 2360 ரூபாய் குறைந்து.. ஒரு கிராம் ஆபரண தங்கம் 8,750 க்கும் ஒரு சவரன் 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது..

Tags :