பிரிட்டன் பிரதமர் போட்டியில் மீண்டும் ரிஷி சுனக்

பிரிட்டன் பிரதமர் வேட்பாளராக கன்சர்வேடிவ் கட்சி சார்பாக களமிறங்கிய இந்திய வம்சாவளியினரான ரிஷிசுனங்.தம் போட்டி வேட்பாளரான லிஸ் ட்ரஸ்சுடன் கடுமையான போட்டியை உருவாக்கினார்.ஆனால்,அவர் எதிர்பார்த்தமாதிரி பிரிட்டன் மக்கள் அவருக்கு பதவியை வழங்கவில்லை.லிஸ்ட்ரஸ் வெற்றி பெற்று பிரதமரானார்.ஆனால்,பிரிட்டனில்நிலவிய பொருளாதார ச்சிக்கல்m,இடைக்கால நிதிநிலை அறிக்கையால் பிரிட்டன மோசமான நிலைக்குச்செல்வதைதடுக்கமுடியாது என்கிற எண்ணத்திற்கு வந்த லிஸ்டிரஸ் தம் பதவியை 45 நாட்களுக்குள் ராஜினாமா செய்தார்.இந்நிலையில் ரிஷி மீண்டும் பிரதமராகப்போட்டியிட உள்ளதாக தகவல்.
Tags :