சிறை கைதிகள் தயாரிக்கும் இனிப்பு வகைகள் விற்பனை
சேலம் மத்திய சிறையில் உள்ள தண்டனை கைதிகள் தயாரிக்கும் இனிப்பு வகைகள் தீபாவளி பண்டிகை முன்னிட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.வெளி மார்க்கெட்டை விட மிகவும் குறைந்த விலையில் விற்பனை நடைபெறுகிறது. மைசூர் பாகு, லட்டு, ஜிலேபி, பாதுஷா ஆகியவை ஒரு கிலோ ரூ. 240 ரூபாய்க்கும், பால்கோவா ரூ. 500க்கும், குலோப் ஜாமுன் மிக்சர் கிலா ரூ. 220க்கும், முறுக்கு கிலோ ரூ. 200 ரூபாய்க்கும், ஒரு கிலோ அதிரசம் ரூ. 160 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Tags :